டெல்லி இன்றைய மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன., மகா சிவராத்திரியையொட்டி பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், “இந்த புனித நாளில் நாட்டு […]
