டெல்லி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழக பயணம் ரத்து செய்ய்பட்டுள்ளது.. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்ததற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை ஐஐடியில் நாளை நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க இருந்த மத்திய கல்வி அமைசர் தர்மேந்திர பிரதானின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறாக […]
