உ.பி. மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வந்த மகாகும்பமேளா நிகழ்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. ஜனவரி 13 முதல் 45 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடி பாவங்களை போக்க 65.21 கோடி பேர் வந்திருந்தனர். இந்தியா மட்டுமன்றி ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து குவிந்தனர். இதற்காக 14 மேம்பாலங்கள், 6 சுரங்கப்பாலங்கள், சாலை அகலப்பணி, புதிய சாலைகள் என […]
