சென்னை மூத்த விஞ்ஞானி அமுதா சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்றுடன் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். எனவே சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமுதா நாளை பொறுப்பேற்க உள்ளார் என கூறப்படுகிறது. கடந்த 34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் […]
