ரஷ்யா உடனான போரை உடனே நிறுத்தவேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதை அடுத்து இருவருக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று சந்தித்தார். 2022 முதல் நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதும் உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பிய ராணுவ உதவிகளுக்கு பதிலாக உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த சந்திப்பு […]
