சென்னை தெற்கு ரயில்வே பயணிகள் வசதிக்காக ஒரு சில ரயில்களில் கூடுதல் பெட்டிக்ள் இணைக்க உள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், :பயணிகள் வசத்க்காக பின்வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்: தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு (வண்டி எண்: 22681) புதன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதில் ஒரு ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, இரண்டு ஏசி மூன்று அடுக்கு […]
