ஜப்தி ஆகும் சிவாஜி கணேசனின் வீடு… பேரனால் வந்த சோதனை – பின்னணி என்ன?

Sivaji Ganesan House: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதற்கான காரணம் என்ன? இந்த வழக்கு தொடர்பான பின்னணி என்ன? சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தொடர்பான விவரங்களை பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.