சென்னை: ஓய்வு பெற்ற டி.ஜி.பி சுனில்குமார் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராக கடந்த ஆண்டு திமுகஅரசால் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு இன்று வாதம் செய்தது. அப்போது, சுனில்குமார் நியமனத்துக்கு அரசியல் காரணம் இல்லை என கூறப்பட்டது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி சுனில்குமார் நியமிக்கப்பட்டது தகுதியின் அடிப்படையில் தான் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சீருடைப் […]
