சென்னை நடிகை விஜயலட்சுமி – சீமான் விவகாரத்தில் தனக்கு நீயாயம் கிடைக்கவில்லை என புதிய வீடியோவில் அறிவித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, பாலுறவு வைத்து ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்ததன் அடிப்படையில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். சென்னை உயர்நீதிமன்றம் சீமான் தாக்கல் செய்திருந்த […]
