
கடந்த வாரத்தில், தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வந்தது. ஆனால், தற்போது மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளது. தங்கத்தின் விலை நேற்றை விட இன்று கிராமுக்கு ரூ.55 ஆகவும், பவுனுக்கு ரூ.440 ஆகவும் உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.8,065 ஆகும்.

இன்று ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.64,520 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.107 ஆக விற்பனை ஆகி வருகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
