சென்னை தொகுதி சீரமைப்பை எதிர்த்து நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானங்களின் விவரங்கள் பின்வருமாறு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு – மாநில உரிமையை காப்பது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் “ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு விவகாரத்தில் முடிவெடுப்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம். கட்சி வேறுபாடுகளை கடந்து, அழைத்திருப்பது யார் என்று பார்க்காமல் எவ்வளவு […]
