சென்னை அமைச்சர் பொன்முடியை சட்ட விரோத [அண பரிவர்த்தனை வழக்கில் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக பொன்முடி செயல்பட்டு வருகிறார். கடந்த, 2006-2011ம் ஆண்டு காலகட்டத்தில் திமுக ஆட்சியில் விழுப்புரத்தில் செம்மண் வெட்டி எடுத்தது தொடர்பாக அமைச்சர் பொன்முடி மீது பதியப்பட்ட வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வந்தபோது அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை மற்றும் 26 கூடுதல் […]
