சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் கூட வெல்லாமல் வெளியேறியிருக்கிறது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக சொதப்பிக் கொண்டே இருக்கிறது. இதற்கு முன் கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையிலும் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியிருந்தது. இங்கிலாந்து அணியின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
