சென்னை இன்று முதல் 2 நாட்களுக்கு கடற்கரை – தாம்பரம் இடையே 7 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன இன்றும் நாளையும் சென்னை கடற்கரை – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள எழும்பூர் – கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை (1 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில மின்சார ரயில் சேவை ரத்து மற்றும் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக […]
