அசோக் எங்கே? கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்களில் வீடுகளில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை….

கரூர்:  தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 3 பேர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று  காலை 9 மணி முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2022- ல் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது சகோதரர் வீடு மற்றும் ஆதரவாளர் வீடுகளில் அமலாக்கத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.