தென் கொரியா : ராணுவ பயிற்சியின் போது போர் விமானத்தில் இருந்து பொதுமக்கள் வாழும் பகுதியில் குண்டு விழுந்ததில் 8 பேர் காயம்

தென் கொரிய ராணுவம் மற்றும் விமானப் படை இனைந்து இன்று காலை மேற்கொண்ட ராணுவ பயிற்சியின் போது போர் விமானத்தில் இருந்து வீசப்பட்ட குண்டு பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்ததால் 8 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் தென் கொரிய ராணுவத்தின் கூட்டுப் பயிற்சி மார்ச் 4 முதல் மார்ச் 20 வரை நடைபெறும் அதேவேளையில் தென் கொரிய ராணுவம் இந்த பயிற்சியில் தனியாக ஈடுபட்டுள்ளது. வட கொரிய எல்லைக்கு அருகிலுள்ள போச்சியோனில் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் போர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.