இசைஞானி என அழைக்கப்படுபவர் இளையராஜா. இன்றைய தலைமுறை கூட அவரது பாடல்களை கேட்கின்றனர். அப்படி காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்துள்ளார் அவர். இன்றும் கூட இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். இசை அமைப்பது மட்டுமல்லாமல் பாடல் பாடுவது, எழுதுவது என பன்முக திறமைகளை கொண்டுள்ளார்.
