₹30 கோடி செலவில் அண்ணா நகர் டவர் பூங்காவை புதுப்பிக்க சென்னை மாநகராட்சி திட்டம்…

அண்ணா நகரில் உள்ள சர் விஸ்வேஸ்வரய்யா டவர் பூங்காவை புதிய வசதிகளுடன் புதுப்பிக்க சென்னை மாநகராட்சி (ஜி.சி.சி) தயாராகி வருகிறது. இந்த புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்காக ₹30 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 1968ம் ஆண்டு அப்போதைய முதல்வர் சி.என். அண்ணாதுரை அவர்களால் திறக்கப்பட்ட இந்த 133 அடி உயரம் கொண்ட கோபுரம் தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த பூங்காவில் மேலும் புதிதாக செயற்கை நீரூற்றுகள் நிறுவுதல், மேம்படுத்தப்பட்ட கழிப்பறைகள், குள மறுசீரமைப்பு, குழந்தைகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.