8 தமிழக சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம்  

சென்னை தமிழக அரசு 8 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள உத்தரவில் , ”* மத்திய சென்னை அசோக் நகர் சார்பதிவாளர் வெண்மதி, பழனி நிர்வாக சார்பதிவாளராகவும், * திருச்சி காட்டுப்புத்தூர் சார்பதிவாளர் வசந்தாமணி நாமக்கல் வழிகாட்டி சார்பதிவாளராகவும், * விருத்தாச்சலம் மாவட்ட பதிவாளர் அலுவலக நிர்வாக சார்பதிவாளர் ஏ.கே.ஜார்ஜ் பொன்னேரி தற்காலிக இணை சார்பதிவாளராகவும், * செங்கல்பட்டு 2 எண் இணை சார்பதிவாளர் சத்தியபிரியா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.