விஜயகாந்திற்கு நான் தாயாக இருந்தேன் – பிரேமலதா விஜயகாந்த் உருக்கமான பேச்சு!

கோக்க கோலா, நகை விளம்பரத்தில் விஜயகாந்த் நடித்தது இல்லை. அவருக்கு பல விளம்பரம் வந்தது என்பது எனக்கு தெரியும் என்று விஜயகாந்த் குறித்து மேடையில் பேசும்போது கண்ணீர் விட்டு அழுத பிரேமலதா விஜயகாந்த்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.