மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் குறித்து அவையில் கேள்வி எழுப்பி, அது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினார். மகாராஷ்டிரா மற்றும் வேறு சில மாநிலங்களில் வாக்காளர் பட்டியல்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாக அவையில் பூஜ்ஜிய நேரத்தில் ராகுல் காந்தி கூறினார். “நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன அனைத்து எதிர்க்கட்சிகளும் வாக்காளர் பட்டியல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோருகிறது” என்று […]
