வேங்கைவயல் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட காவலர் உள்பட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை:  குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான  வேங்கைவயல் வழக்கில்,  குற்றம் சாட்டப்பட்ட காவலர் உள்பட 3 பேரும்  இன்று விசாரணைக்காக  நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டி சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளான , அந்த பகுதியைச் சேர்ந்த காவலர் உள்பட 3 பேரும்  இன்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் நாடு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.