மத்திய அரசின் தொகுதி மறுவரையரை நடவடிக்கையை விமர்சித்து வரும், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது அடுத்த முயற்சியாக தென் மாநில முதல்வர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒடிசா மாநில முன்னாள் முதல்வரும் பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக்கை வரும் மார்ச் 26 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். நவீன் பட்நாயக்கை ஒடிசா […]
