பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவர் நகருக்குச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலுசிஸ்தான் விடுதலைப் படை (BLA) என்ற தீவிரவாத அமைப்பு கடத்தியுள்ளது. இந்த ரயிலின் ஒன்பது பெட்டிகளில் சுமார் 500 பேர் வரை இருப்பதாகவும் இவர்கள் அனைவரையும் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளதாகவும் BLA தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் ரயிலின் டிரைவர், போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் என 11 பேர் கொல்லப்பட்டதாகத் […]
