Actress Soundarya Death Not Accident But Murder : நடிகை சவுந்தர்யாவின் மரணம் விபத்தால் நடந்தது இல்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் நடிகர் மோகன்பாபு மீது ஆந்திராவை சேர்ந்த ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
