சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மும்மொழி கொள்கையை எதிர்த்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில், ”பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை தமிழக அரசு ஏற்கும் என்று சொல்லவில்லை. ”பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்டம் பற்றி ஆராய ஒரு குழு அமைத்துள்ளோம், அதன் பரிந்துரைகள் அடிப்படையில் முடிவுகள் எடுப்போம்” என்று தான் 2024 மார்ச் மாதம் 15 ஆம் தேதி அன்றைய தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா , மத்திய அரசுக்கு கடிதம் எழுதி […]
