சென்னை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகம் இரு மொஇ கொள்கையையே விரும்புவதாக தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் வலைத்தளத்தில், ”மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே… தமிழகத்தில் 1.09 கோடி மாணவர்கள் 58,779 பள்ளிகளில் மாநில பாடத்திட்ட கல்வியை தேர்வு செய்துள்ளனர். 1,635 சிபிஎஸ்இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே மும்மொழியை படிக்கின்றனர். 3-வது மொழியை படிக்க அவசியம் இருந்தால், ஏன் இவ்வளவு பேர் மாநில பாடத்திட்டத்தை தேர்வு […]
