பிரதீப்புக்கு அடிச்ச ஜாக்பாட்! அடுத்த படத்தில் 3 நாயகிகள்-அதில் ஒருவர் பசங்களுக்கு பெரிய க்ரஷ்..

Pradeep Ranganathan Next Movie 3 Heroines : சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர், பிரதீப் ரங்கநாதன். இவர் நடிக்கும் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.