Tamil Nadu Budget 2025: இன்றைய பட்ஜெட் தொடர்பாக உள்ள எதிர்பார்ப்புகளில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வெளியிடப்படவுள்ள அறிவிப்புகள் மீது குறிப்பாக அனைவரது பார்வையும் இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
