சென்னை: ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி மார்ச் 19ஆம் தேதி சென்னையில் ஆட்டோ ஸ்டிரைக் நடைபெறும், அன்று ஆட்டோக்கள் ஓடாது என ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்து உள்ளது. ஆட்டோ கட்டணம் தொடர்பாக, தமிழக அரசுடன் ஆட்டோ தொழிற்சங்கத்தின் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், தங்களின் கோரிக்கையை ஏற்று ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாத திமுக அரசை கண்டித்து சென்னையில் வரும் 19 ஆம் தேதி 1 லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக, அனைத்து ஆட்டோ […]
