உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. அதேவேளையில், இந்த போர்நிறுத்தம் எவ்வாறு செயல்படும் என்பது குறித்து “தீவிரமான கேள்விகள்” இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார். புடினின் இந்த பதில் தெளிவற்றதாக இருப்பதாகவும் இது ‘மிகவும் சூழ்ச்சிகரமானது’ என்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார். “போர் நிறுத்தம் என்ற யோசனைக்கு பதிலளிக்கும் விதமாக புடினின் மிகவும் கணிக்கக்கூடிய, மிகவும் சூழ்ச்சிகரமான வார்த்தைகளை இப்போது நாம் […]
