மும்பை இந்த அண்டுக்கான ஐபில் போட்டியில் 10 அணிகளும் தங்கள் கேப்டனை அறிவித்துள்ளன . மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் ஐ பி எல் தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இத் தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் தங்களது கேப்டன்களை அறிவித்து விட்டன. 10 அணிகளின் கேப்டன்கள் குறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்..! […]
