டெல்லி வெளிநாட்டு செயற்கைகொள்களைஏவியதன் மூலம் இந்தியா ரூ. 1243 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. தற்போது இந்தியா விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு தயாராகி வருகிறது. வரும் 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தை’ அமைப்பதையும், 2040-க்குள் முதல் இந்தியரை சந்திரனுக்கு அனுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ம்த்திய விண்வெளித் துறை இணை அமைசர் ஜிதேந்திர சிங் மக்களவையில், ”ஜனவரி 2015 முதல் டிசம்பர் 2024 வரையிலான கடந்த பத்து ஆண்டுகளில், […]
