சென்னை வரும் 17 ஆம் தேதி தமிழக சபாநாயகர் மீதான அதிமுகவின் நம்ம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது/ ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு மீது எதிர்கட்சியான அதிமுக வே சட்டசபை செயலாளர் சீனிவாசனை சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்து இருந்தது. அதிமுகவின் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்வப்பட்டது. இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு. ”அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை, பேசுவதை தொலைகாட்சியில் காட்டவில்லை என நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுக சார்பில் கொண்டு […]
