TN Agriculture Budget 2025: ஆரம்பமே அமர்க்களம்.. வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

Agriculture Budget 2025 Important Key Features: தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழ்நாடு விவசாய பட்ஜெட் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.