சென்னை சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று சென்னை உயர்நீதிமன்ர வளாகத்தில் மெட்ராஸ் பார் அசோசியேசனின் 160வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர்ர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின்தனது உரையில், , ”இந்தியாவிலேயே தலைசிறந்த பாரம்பரியம் கொண்டது சென்னை =உயர்நீதிமன்றம். சட்டத்தின் […]
