தமிழக பட்ஜெட்டை பாராட்டிய ப சிதம்பரம் : தங்கம் தெனர்சு நன்றி

சென்னை தமிழக அரசின் பட்ஜெட்டை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் பாராட்டியதற்கு தமிழக நிதி அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் வலைதளத்தில், ”இந்திய ஒன்றியத்தின் முன்னாள் நிதி அமைச்சரும், நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினருமான, ப. சிதம்பரம் அவர்கள், தமிழக அரசின் பட்ஜெட் 2025 – 2026 குறித்துப் பாராட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறையை 3 சதவிகிதமாகக் குறைத்துள்ளதனையும், வருவாய் பற்றாக்குறையை 41,635 கோடியாகக் குறைத்ததையும் சுட்டிக்காட்டிப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.