“நாங்கள் இன்னும் கணவன்-மனைவிதான்!” வைரலாகும் சாய்ரா பானுவின் பதிவு..

AR Rahman Wife Saira Banu Posts About Her Husband : ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, அவரது மனைவி சாய்ரா பானு வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.