சென்னை: தமிழ்நாடு எல்லாவற்றிலும் நம்பர் – 1 ஆக இருக்க வேண்டும் என்கிற இலக்கை அடைய வேண்டும். “இலக்கை அடையாமல் ஓய்வில்லை!” என “உங்களில் ஒருவன்” காணொளி கேள்வி பதிலில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளார். கடன் வாங்காத அரசு எதுவுமில்லை. எதிர்கால தலைமுறைக்கான முதலீடாக திராவிட மாடல் அரசு வாங்கிய கடனை செலவு செய்துள்ளது. தமிழ்நாடு எல்லாவற்றிலும் நம்பர் – 1 ஆக இருக்க வேண்டும் என்கிற இலக்கை அடைய வேண்டும். இதற்கான பணிகள் நிறைய […]
