டெல்லி: நதிகள், கால்வாய்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவில் இருப்பதாக ஆய்வு தகவல்களை சுட்டிக்காட்டி இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமான ICMR எச்சரிக்கை செய்துள்ளது. இதுதொடர்பாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஆற்று வடிகால்கள், கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்கள் அருகில் வசிக்கும் மக்கள் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது என்று குறிப்பட்டுள்ளது. இதை தடுக்க நாடு முழுவதும் இதுவரை, 770 மாவட்ட NCD கிளினிக்குகள் மற்றும் சமூக சுகாதார மையங்களில் 6,410 […]
