இந்திய வம்சாவளி விஞ்ஞானி தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட கணையப் புற்றுநோய்க்கான தடுப்பூசியைப் பெற்றவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் பிரச்சினை மீண்டும் வராமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கை தளமாகக் கொண்ட சோலன் கெட்டரிங் மெமோரியல் கேன்சர் சென்டர் மற்றும் ரோச் மற்றும் பயோஎன்டெக் ஆகியோரால் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், இந்தியாவில் பிறந்த டாக்டர். வினோத் பாலச்சந்திரன் தலைமையிலான குழு இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி […]
