டெல்லி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இனி எப்போதுமே சுங்க கட்டண வசூல் உண்டு என அறிவித்துள்ளார். மாநிலங்களவையில் இதுகுறித்து பேசிய திமுக எம்.பி. வில்சன், “சாலையை அமைக்க முதலீடு செய்தவர்கள் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகள் மூலம் அதற்கான தொகையை வசூலிக்கின்றனர். முதலீடு தொகை முழுவதுமாக வந்த பிறகு சுங்கச்சாவடிகள் அகற்றப்படுமா? இதற்கு ஏதாவது தணிக்கை நடைமுறை இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி, “முன்பு டோல் என்று அழைக்கப்பட்ட […]
