தூத்துக்குடி: திருச்சி விமான நிலையங்களுக்கு விமான சேவை வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய துறைமுகம் என்றால் அது தூத்துக்குடி துறைமுகம். இதையொட்டி, தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. மேலும் பல புதிய தொழில் நிறுவனங்கள், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் உருவாகி வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி நகரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிகமான […]
