இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுவது, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவது, ஓவர் ஸ்பீட், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் சாகசத்தில் ஈடுபடுவது என பல்வேறு விதிமீறல் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த சாம்பிளுக்கு ஒன்றிரண்டு என்றில்லாமல் அனைத்து சிக்கனல்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், சாலைகளில் ‘ஸ்பீட் கன்’ பொருத்தப்பட்டு வேகக்கட்டுப்பாட்டை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், போக்குவரத்து […]
