சென்னை: “தாமிரபரணியில் தடுப்பணைகள் கட்டுவதற்கு முன்னுரிமை” வழங்கப்படும் ன அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது, தாமிரபரணியில் தடுப்பணைகள் கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுமா என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினர். இததற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன் தாமிரபரணியில் தடுப்பணைகள் கட்டுவதற்கு முன்னுரிமை” வழங்கப்படும் என்றார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று(மார்ச்.18) நடைபெற்று […]
