திருமலை: ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்வதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்றுமுதல் இணையதளத்தில் விற்பனை தொடங்கி உள்ளது. ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள், முன்கூட்டியே ஆன்லைன் மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்வது தொடர்பான விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பல்வேறு ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனம், அங்கபிரதட்சனம் உள்ளிட்டவைகளில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் வெளியாகும் தேதிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு உள்ளது. முதலில், ஆர்ஜித […]
