குன்னூர்: நடப்பாண்டு ஊட்டி மலர் கண்காட்சி மே 16-ஆம் தேதி தொடங்குவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு நடைபெறவுள்ள கோடை விழாக்களின் தேதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று அறிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக கோடை விழா நடத்தப்படுகிறது. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் ஊட்டிக்குபடையெடுப்பர். அதனால், ஏப்ரல் மற்றும் மே ஆகிய […]
