சிரித்த முகத்துடன் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்! வெளியான வீடியோ காட்சி!

நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ், வில்மோா் ஆகியோர் சிரித்தபடி கையசைத்து விண்கலத்தில் இருந்து வெளியே வந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.