சென்னை: பெரியார் குறித்து அவதூறு பேசியதாக சீமான் மீது திமுக, திகவினர் தொடர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், வழக்கின் முழு விவரங்களுடன் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பெரியார் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தனர். குறிப்பாக ஆளும், […]
