பெங்களூரு கர்நாடகாவில் பெண்களுக்கு ரூ. 2000 தருவதை போல் ஆண்களுக்கு 2 மது பாட்டில்கள் தர வேண்டும் என எம் எல் ஏ ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கர்நாடகா சட்டசபையில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தாக்கல் செய்தது. பட்ஜெட்டில், ரூ.36,500 கோடியாக இருக்கும் கலால் வரியை ரூ.40 ஆயிரம் கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி உறுப்பினர் […]
